ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதே நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அகாரிடியன் மீடியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பொறுப்பில் இருந்தவர்.
2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வேலியண்ட் மீடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலும் இருந்தவர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித் தவர்.