இந்தியாவின் மிகப் பெரிய மீடியா நிறுவனமான ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதே நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பி லும் இருந்து வருகிறார்.
கோகோ கோலா இந்தியா நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவில் 18 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.
1997-ம் ஆண்டு கோகோ கோலா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவராக பணிக்குச் சேர்ந்தவர். இந்நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பிலும் இருந்திருக்கிறார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பிரிவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
புதுடெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் கெமிக் கல் இன்ஜினீயரிங் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்.