வணிகம்

பெண் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

வீட்டிலிருந்தபடியே முழு நேரமாக அல்லது பகுதிநேரமாக சொந்தத் தொழில் புரியும் பெண் தொழில்முனைவோரை விருது வழங்கி கவுரவிக்க பிராண்ட் அவதார் எனும் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய தன்னிச்சையான குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14-க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் 50 தொழில் முனைவோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு `சுயசக்தி 2017’ எனும் விருது வழங்கப்பட உள்ளது.

விருது பெற விரும்புவோர் ஜூலை 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:

>www.homepreneurawards.com / www.suyasakthi.com தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT