வணிகம்

ஸ்பெக்ட்ரம் ஏலம் ரூ.54,600 கோடியை எட்டியது

செய்திப்பிரிவு

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நேற்று ரூ.54,600 கோடியை எட்டியது. ஏலத்தின் 5-வது நாளான நேற்று வரை மொத்தம் 35 சுற்று முடிந்துள்ளது. ஏலம் இன்றும் தொடர்கிறது.

ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தேசிய அளவில் அதிகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT