ஐபிஎம் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு நிர்வாக இயக்குநராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2013-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
2007-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் பொது நல பிரிவின் இயக்குநராக இருந்தவர்.
சிஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பப்ளிக் செக்டார் தொழிலுக்கு தலைவராக இருந்தவர்.
துலிப் ஐடி சர்வீசஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுக்கு தலைவராக இருந்தவர்.
ஐபிஎம் சிங்கப்பூர் நிறுவனத்தின் நெட்வொர்கிங் தொழிலுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.