வணிகம்

டிவிஎஸ் மோட்டார் இணை நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணு

செய்திப்பிரிவு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக (ஜேஎம்டி) சுதர்சன் வேணு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசனின் மகனான சுதர்சன் 2013-ம் ஆண்டிலிருந்து நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ளார்.

இவரது சகோதரி லட்சுமி வேணு நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் கூடுதல் இயக்குநராக(பொறுப்புகள் இல்லாத) இணைய உள்ளார். 24 வயதாகும் சுதர்சன் வேணு கடந்த ஓராண்டாக நிறுவன செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT