வணிகம்

7.3% ஜிடிபி வளர்ச்சி: கிரிசில் கணிப்பு

செய்திப்பிரிவு

2019-20 நிதி ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கலாம் என கிரிசில் தரச்சான்று நிறுவனம் கணித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில்  வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான சூழல் நிலவும் பட்சத்தில் வளர்ச்சி 7.3 சதவீதமாக  உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் தனிநபர் நுகர்வு, முதலீடுகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT