$ கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மேலும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் பைபர் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறை பிரிவின் தலைவர்.
$ ஆதித்யா பிர்லா குழுமத்தில் 29 வருடங்களாக பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தின் இயக்குநர், Viscose Staple Fibre பிஸினஸை வளர்த்தவர் என பல பொறுப்புகள்.
$ ஆதித்யா குழுமத்துக்கு வரும் முன்பு முன்னணி எப்எம்சிஜி நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
$ வணிகவியலில் முதுகலை பட்டமும், சி.ஏ.வும் முடித்தவர். 1976ம் ஆண்டு சி.ஏ தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார்.
$ இவர் சிறந்த பேச்சாளரும் கூட, மிக்சிகன் பிஸினஸ் கல்லூரி, எஸ்.பி.ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், உலக வர்த்தக மாநாடு உள்ளிட்ட பல இடங்களில் உரை நிகழ்த்தி இருக்கிறார்.