அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (செவ்வாய் ) 15 காசுகள் உயர்ந்து 64.22 ரூபாயாக ஆக இருந்தது.
ஏற்றுமதியாளர்களும் வங்கிகளும் டாலர்களை விற்பனை செய்ததால் அதன் மதிப்பு இன்று சரிந்து ரூபாயின் மதிப்பு உயர்ந்தது.
இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை நிலவரப்படி 15 காசுகள் உயர்ந்து 64.22 ரூபாயாக இருந்தது.