வணிகம்

ரூபாய் மதிப்பு சரிவு

செய்திப்பிரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (செவ்வாய்) 7 காசுகள் சரிந்து  64.57 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் வர்த்தக  நிறுவனங்கள் டாலர்களை வாங்கியதால் அதன் தேவை அதிகரித்தது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 7 காசுகள் சரிந்தது. காலை நேர நிலவரப்படி, 64.57 ரூபாயாக இருந்தது.

SCROLL FOR NEXT