காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் முன்னிலை வகிக்கிறார்.
காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம், முதல் சுற்று முடிவில் 1,808 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
முதல் சுற்று முடிவில் நாஜிம் 6,115 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.ஏ.யு.அசனா 1,808 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.