காமதேனு ஏற்கெனவே சொன்னபடியே மதுரை வடக்கு அதிமுக எம்எல்ஏ-வான ராஜன் செல்லப்பா இம்முறை திருப்பரங்குன்றத்துக்கு மாறி இருக்கிறார். இடைத் தேர்தலில் குன்றத்தில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் மகேந்திரன் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.
இப்போது இங்கே முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை நிறுத்தி செல்லப்பாவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார் தினகரன். பாராளுமன்றத் தேர்தலில் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனை எதிர்த்து மதுரை தொகுதியில் மோதியவர் டேவிட்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.