ஒரு நிமிட வாசிப்பு

கிரிக்கெட்டைபோல் அரசியலில்  திண்டாவின் பந்துகளை பவுண்ட்ரியாக விளாசுவேன்:மனோஜ் திவாரி

செய்திப்பிரிவு

கிரிக்கெட் மைதானத்தைபோல அரசியலிலும் திண்டா வீசினால் பவுண்டிரித்தான் என்று திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ள அசோக் திவாரி பதிலளித்துள்ளார்

சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மேற்வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இந்த நிலையில் மனோஜ் திவாரியிடம் சமீபத்தில் பாஜகவில் இணைந்த அசோக் திண்டா குறித்து பத்திரிகையாளர்களால் கேள்வி எழுப்பட்டது.

இதுகுறித்து மனோ திவாரி கூறும்போது,” கிரிக்கெட்டை போன்று அரசியல் களத்திலும் அசோக் திண்டா பந்துகளை பவுண்டிரியாக விளாசுவேன்.இருவரும் வேறு கட்சியினர் என்றாலும் நாங்கள் நண்பர்கள்தான். கிரிக்கெட்டை போன்று அரசியலிலும் அனைத்தையும் நேருக்கு நேர் எதிர் கொள்வேன்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT