வர்த்தக உலகம்

ஜெ.ஜெ. விருதுகள் - EPS விருதுகள் - 2026

Sponsored Content

புரட்சித் தலைவர் அண்ணள் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்படியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆன்மீகம், சமூக சேவை, தொழில் வளர்ச்சி, கல்வியாளர்கள், ஆராய்ச்சி, பல்முனை தொழில் வளர்ச்சி, மற்றும் விளையாட்டு, தற்காப்பு கலைத்துறையில் சிறந்து விளங்கி வருபவர்களுக்கு அண்ணா தொழில் சங்க பேரவை, புரட்சித் தலைவி தொண்டர் படை மற்றும் முனீஸ் லெகசி இண்டர்நேஷனல், நியு மாங்ஸ் குங்ஃபூ அமைப்புகள் இணைந்து வழங்கும் ஜெ.ஜெ. விருதுகள், EPS விருதுகள் சாதனையாளர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் விருது விழாவில் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

          

இந்நிகழ்ச்சி 18.02.2026 அன்று மாலை 3.00 மணியளவில் வாணி மகால் தி. நகர் சென்னையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கவுரவிக்கப்படுவோர், தொழிலதிபர்கள், வணிகத் தலைவர்கள், மருத்துவர்கள், துறைசார் நிபுணர்கள், தொழில் துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகம் சமூக தாக்கம் கொண்ட நிபுணர்கள் இந்த விழா சாதனை ஒழுக்கம் மற்றும் நீடித்த பங்களிப்பை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

இவ்விழாவிற்கு அண்ணா தொழிற் சங்கப் பேரவை தலைவர், தாடி. ம.இராசு Ex. MC மற்றும் முனீஸ் லெகசி இண்டர் நேஷனல் அமைப்பின் இயக்குநர் டாக்டர் பூங்கொடி மனோகரன் B.Tech. M.E, Ph.D (AI ) மற்றும் நியு மாங்ஸ் குங்ஃபூ கிரண்ட் மாஸ்டர் N.M.ரவிகுமார், ஆகியோர் இணைந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை ஊக்குவிக்கும் வகைகளில் இந்த விழாவினை பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.

SCROLL FOR NEXT