All the details you need to know about Bajaj Finserv Personal Loan 
வர்த்தக உலகம்

பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விவரங்கள்

செய்திப்பிரிவு

உடனடி லோன் பட்டுவாடா மற்றும் மிக சொற்பம் தொடங்கி எந்த ஆவணங்களும் தேவைப்படாத சிறப்பம்சங்களுடன், இன்ஸ்டா பர்ஸனல் லோன்கள் உங்கள் கிரடிட் தேவைகளுக்கு தேவைப்படக் கூடிய உகந்த ஆப்ஷனாக அமையக் கூடும்.

உங்கள் உடனடி செலவுகளுக்கு தேவையான பணத்தை தரக் கூடிய லோன் ஏதாவது கிடைக்குமா என்று நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பஜாஜ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் உங்களுக்கு ஏற்ற ஓர் சாய்ஸாகும். அவர்கள் அளிக்கும் அணி வரிசையில் புத்தம் புதிய புராடக்டான இது ஃபண்டுகள் அவசரமாகத் தேவைப்படும் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.



இன்ஸ்டா பர்ஸனல் லோன்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடனே பெற்றுக் கொள்ளச் செய்யும் ஆப்ஷனாக்கும் சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்காக:

1. முன்கூட்டியே ஒதுக்கீடு செய்யப்படும் வரம்புகள்:

அப்ளிகேஷன் எதையும் பூர்த்தி செய்யாமலேயே எவ்வளவு லோன் நீங்கள் வாங்கலாம் என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். நடப்பிலுள்ள வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் லோன் வரம்பை பெற்றுக் கொள்ள முடியும், புதிய வாடிக்கையைளர்கள் தங்களுக்காக ஓர் பிரீ-அஸைன்டு வரம்பை உடனுக்குடன் உருவாக்கிக் கொள்ள முடியும். உங்களுக்கான இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபரை தெரிந்து கொள்ள உங்கள் மொபைல் நம்பர் மற்றும் OTP-யை என்டர் செய்தால் போதும்.

2. உடனடி பிராஸஸிங்

பஜாஜ் பர்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன்கள் ஏர்போர்ட்டுகளில் இருக்கும் கிரீன் சேனல்களின் தூண்டுதலில் உருவாக்கப் பட்டிருப்பதோடு அதைப் போன்ற செயலாக்கங்களையே இவை கொண்டிருக்கின்றன. லோன் வாங்குவதற்கு குறைவான ஆவணங்களை மட்டுமே கொடுத்தால் போதுமானது, அதிலும் ஒருசில வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இருக்காது. லோன் பணம் பொதுவாக 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டு விடுகிறது.

3. சௌகரியத்திற்கு ஏற்ப லோனை திரும்ப செலுத்தும் கால அவகாசம்:

எந்த இரண்டு தனிநபர்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருக்காது. இன்ஸ்டா பர்ஸனல் லோன்கள் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை லோன் தொகையை திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை உங்களுக்கு அளிக்கின்றன. ஆகவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாக கருதும் திரும்ப செலுத்தும் கால அவகாசத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியம்.

4. ஒளிவு மறைவு கட்டணங்கள் எதுவுமில்லை:

பொருந்தக் கூடிய எல்லா கட்டணங்கள் மற்றும் சார்ஜ்கள் அவர்கள் வெப்ஸைட்டிலும் அவர்களின் லோன் ஆவணங்களிலும் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. இதில் ஒளிவு மறைவு கட்டணங்கள் எதுவுமில்லை.

உங்கள் பஜாஜ் பின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபரை தெரிந்து கொள்வதற்கான சில வழிமுறைகள் இதோ:

யார் வேண்டுமானாலும் பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் கேட்டு விண்ணப்பிக்கலாம். நீங்கள் புதிய வாடிக்கையாளரா அல்லது நடப்பில் உறவை வைத்துக் கொண்டிருப்பவரா என்பதை உங்கள் தகுதி வரம்பு மற்றும் ஆவணங்கள் தீர்மானித்து விடும்.

நடப்பு வாடிக்கையாளர்களுக்கு:

பஜாஜ் ஃபின்ஸ்ர்வ் EMI நெட்வொர்க் கார்டை உபயோகித்து நீங்கள் ஷாப்பிங் செய்திருக்கிறீர்களோ அல்லது கடந்த காலத்தில் லோனுக்கு அப்ளை செய்தவரோ, அநேகமாக உங்களுக்கு ஒரு பிரீ-அப்ரூவ்டு லோன் ஆஃபர் ஏற்கனவே இருக்கிறது. அதற்கு உங்களுக்கு தேவையானதெல்லாம் உங்கள் போன் நம்பர் மட்டுமே.

பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டில் இன்ஸ்டா பர்ஸனல் லோன் பேஜிற்குள் சென்று உங்களுக்கான பிரீ-அப்ரூவ்டு ஆஃபரை தெரிந்து கொள்ள “செக் ஆஃபர்“ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் போன் நம்பரை என்டர் செய்யுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவதோடு உங்கள் புரொஃபைலோடு ஒன்-டைம் பாஸ்வேர்டை (OTP) சரிபார்த்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப் படுவீர்கள். உங்கள் லோன் ஏற்கனவே அங்கீகரிக்கப் பட்டிருப்பதால் அநேகமாக எந்த பேப்பர் வொர்க்கையும் நீங்கள் அனுப்ப வேண்டியிருக்காது.

புதிய வாடிக்கையாளர்களுக்கு:

பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோனின் பயன்களை பெறுவதற்கு நீங்கள் நடப்பு வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்று அவசியம் எதுவுமில்லை. தகுதியுள்ள மொபைல் நம்பரை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தங்களுக்கான இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபரை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஒருசில புதிய வாடிக்கையாளர்கள் ஒருசில ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுவார்கள், அதன் மூலம் அவர்களின் விவரங்கள் சரி பார்த்துக் கொள்ளப்படும்.
ஒருவேளை பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபரை பார்க்க முடியவில்லையென்றால் ரெகுலர் பர்ஸனல் லோன் கேட்டு நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம்.
ஆகவே, ஏதிர்பாராத செலவுகளுக்கான ஃபண்டை எந்த மன உளைச்சலுமும் இல்லாமல் பெற்றுக் கொள்வதற்கு இன்றே உங்கள் பஜாஜ் ஃபின்ஸர்வ் இன்ஸ்டா பர்ஸனல் லோன் ஆஃபரை தெரிந்து கொள்ளுங்கள்.

SCROLL FOR NEXT