துன்பம் வரும் வேளையில் சிரிப்பதுதானே நம்மவர்களின் ஸ்டைல். கையில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததும் இதுபற்றி வலைதளங்களில் சிலர் காமெடி சரவெடிகளை பற்றவைத்தார்கள். அதிலிருந்து சில...