வெங்கடேஷ் ஆறுமுகம்
1. பிரபாகரன் தந்த சயனைடு குப்பி என்னிடம் உள்ளது - வை.கோ
2. ஜல்லிக்கட்டைத் தேசிய விளையாட்டாக்குவோம் - சீமான்
3. அன்புமணி முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது - ராமதாஸ்.
4. கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம் - வாசன்
இந்த ஜோக் போட்டியில் காமெடி கிங் டைட்டில் கோஸ் டு வாசன்...
#கைத்தட்டுங்கப்பா