வலைஞர் பக்கம்

பிரச்சார வடிவம் பெற்ற எம்ஜிஆர் வேடம்

செய்திப்பிரிவு

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியரான கைலாசம் (83), சென்னையில் வசிக்கிறார். எம்ஜிஆர் மீது கொண்ட பற்றுதல்

காரணமாக அவரைப்போலவே வேடமணிந்து அதிமுக விழாக்களில் தவறாமல் பங்கேற்கிறார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவரது எம்ஜிஆர் வேடம் அதிமுகவின் பிரச்சார வடிவமாக மாறியுள்ளது

SCROLL FOR NEXT