வலைஞர் பக்கம்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

செய்திப்பிரிவு

சாதாரண நாட்களிலேயே பதிவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். நிகழ்வுகளைப் பற்றிப் பின்னிப் பெடலெடுத்துவிடுவார்கள். தேர்தல்கள் அவர்களுக்குத் திருவிழாக்களைப் போல. சொல்லவும் வேண்டுமா? டெல்லி தேர்தல் முடிவுகள் வந்தாலும் வந்தது. கடந்த மூன்று நாட்களாக இணையம் குலுங்கக் குலுங்க அடித்துத் துவைத்துக்கொண்டிருக்கிறார்கள். பதிவுகள் என்ன, படங்கள் என்ன, கேலிச்சித்திரங்கள் என்ன? அதிகம் பகிரப்பட்ட பதிவுகள் சில இங்கே... கககபோ!

SCROLL FOR NEXT