கனவுக் காதலி உண்டு... கனவுக் காதலனும் உண்டு... கனவு இல்லமும், கனவு உலகமும் கூட உண்டு.
உங்களுக்கென ஒரு கனவு புத்தகக் காட்சி இருக்காதா என்ன?
சென்னைப் புத்தகக் காட்சிக்கு சென்றீர்களா? அது உங்களுக்கு பிடித்தமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா? அது உங்கள் கனவு புத்தகக் காட்சியுடன் பொருந்திப் போகிறதா?
கனவுகள் கைகூட கனவு காண்போம்!
உங்கள் கனவு புத்தகக் காட்சி எப்படியானதாக இருக்கும்? என்னென்ன வசதிகள், எப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருக்கும்? உங்களது கனவு புத்தகக் காட்சியை விளக்குங்களேன்...