வலைஞர் பக்கம்

வாசகர் செல்ஃபி

செய்திப்பிரிவு

வேணி, ஸ்ரீ ஹரிப் பிரியா.

லண்டனைச் சேர்ந்த ஆங்கில இசைக் குழு ‘ஒன் டைரக்‌ஷன்’ பற்றி வெளியான ‘ஆல் அபவுட் ஒன் டைரக்‌ஷன்’ புத்தகம் வாங்கினோம். எங்களுக்கு மிகவும் பிடித்த இசைக் குழு இது.

ஆங்கில நாவல்கள் மற்றும் சிறுகதைகள் பலவும் வாங்கியுள்ளோம். பாடப் புத்தகங்களோடு மட்டும் நின்றுவிடாமல், இந்த மாதிரி நாவல்கள் படித்தால் மனதுக்கு இதமாக இருக்கிறது.

சென்னை புத்தகக்காட்சியில் தி இந்து அரங்கு எண்: J&K

புத்தகக்காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களோடு நின்று செல்ஃபி அடியுங்கள். நூல்களின் பட்டியலோடு அதை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

SCROLL FOR NEXT