வலைஞர் பக்கம்

வாசகர் செல்ஃபி

செய்திப்பிரிவு

தினேஷ் குமார், பள்ளி மாணவர்.

எஸ்.எஸ்.எம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். சயின்ஸ் புக்ஸ், ஜெனரல் நாலேட்ஜ் புக்ஸ், நீதிக் கதை புக்ஸ்னு நிறைய பார்த்தேன். புக்ஸ் மூலம் நிறைய தெரிஞ்சிக்கலாம்னு டாடி சொல்வார். அதான் நிறைய புக்ஸ் வாங்கிட்டேன்.

புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களோடு நின்று ஒரு செல்ஃபி அடியுங்கள். நூல்களின் பட்டியலோடு அதை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

சென்னை புத்தகக் காட்சியில் தி இந்து அரங்கு எண் J & K

SCROLL FOR NEXT