முகமது சாதாத், பள்ளிவாசல் இமாம்.
வாசிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர் என் உலகம் விரிந்தது. ரா.கி.ரங்கராஜன், சுஜாதா, அசோகமித்திரன், அருந்ததி ராய் போன்ற முன்னணி எழுத்தாளர்களுடைய நூல்கள் முதல் இன்றைய நவீன இலக்கிய எழுத்தாளர்களுடைய நூல்கள் வரை வாங்கி வாசித்துவருகிறேன். வாங்கிய நூல்களை விரைவாக வாசித்துவிடுவது எனது கொள்கை!
சென்னை புத்தகக்காட்சியில் தி இந்து அரங்கு எண்: J&K
புத்தகக்காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களோடு நின்று செல்ஃபி அடியுங்கள். நூல்களின் பட்டியலோடு அதை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.