வலைஞர் பக்கம்

பழந்தமிழ் சமுதாயமும் வரலாறும்

செய்திப்பிரிவு

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலைவர்கள், அவர்களைப் பற்றிப் பாடிய புலவர்கள் ஆகியோரின் காலம் குறித்து ஆய்வுபூர்வமாக எழுதப்பட்ட நூல் இது.

தமிழ் மொழியின் பழமை, பழந்தமிழர்களின் வாழ்க்கை முறை, வணிகம், சங்ககாலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், தமிழக வரலாற்றுக்கான காலநிர்ணயம், பண்டைய இசைத் தமிழ் இலக்கியம், சங்ககாலக் கடவுள்கள் தொடர்பான தகவல்கள் என்று 890 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் பல நூற்றாண்டுகள் நம்மைப் பின்னே அழைத்துச் செல்கிறது.

பழந்தமிழ் சமுதாயமும் வரலாறும்

கணியன்பாலன்

எதிர் வெளியீடு

விலை: ரூ.950

SCROLL FOR NEXT