எல்லா நாடுகளையும் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக அமெரிக்கா செயல்படுகிறது என்று சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உணர்ந்தவர் ஜான் பெர்கின்ஸ்.
பொருளாதார அடியாளாகப் பல்வேறு நாடுகளில் செயல்பட்டவர் அவர். பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் சுரண்டலைப் பற்றி எழுதத் தொடங்கினார்.
நேரடியான போர் முறையில் அல்லாது மறைமுகமாக உலகையே ஆள அமெரிக்கா கையாளும் தந்திரங்கள் இந்த இரண்டு நூல்களிலும் பதிவாகியிருக்கின்றன.