வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: சிந்துபாத் - கொண்டாடப்பட வேண்டிய படம்

செய்திப்பிரிவு

இயக்குனர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ‘சிந்துபாத்’ திரைப்படம் இந்தவாரம் வெளிவந்துள்ளது. இப்படம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sindhya Ragunathan

சிந்துபாத் பார்க்க வந்தேன் தப்பா போச்சு...

.

தூக்கம் வருதே...

Raj

கொஞ்சமாவது நடிக்கிற படத்த செலக்ட் பண்ணி நடிக்கணும் .

RJ Nalann

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும், ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடி தான், 96 மாதிரி படங்கள் பார்த்துடு இப்படி ஒரு பிற்போக்கு தனமான ஹீரோயிசம் மசாலால உங்கள பார்க்க வருத்தமா இருக்கு #சிந்துபாத்  

iam_Nandha

சிந்துபாத்க்கு பதிலா, கன்னித்தீவு ன்னு வெச்சிருக்கலாம்

Shajakhan Sadiq

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல படம்

Simply Waste

எப்படிலாம் படம் எடுத்தா ஆடியன்ஸ டார்சர் பண்லாம்னு யோசிச்சு எடுத்துருக்கானுங்க.

#Sindhubaadh தரமான சம்பவம்

kodanki

தடைகளை தாண்டி வெளியான விஜய்சேதுபதியின் சிந்துபாத் என்ன சொல்ல வருகிறது... கற்பனைக்கு எட்டாமல் எடுத்ததால் ரசனைக்கு எட்டாமல் தூர இருக்கிறது...

Steve

சேதுணா இஸ் பேக். இப்படி ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் பாத்து ரொம்ப நாளாச்சு

Cheyyaru Balu

விஜய்சேதுபதியை விட நடிப்பில் அட்ராசிட்டி செய்துள்ளார் சூர்யா விஜய்சேதுபதி

lTerminator

சொல்லப்பட்ட கருத்துக்காகவே‌ கொண்டாடப்பட வேண்டிய படம் #சிந்துபாத் 

‘பிக் பாஸ்’ புகழ் என்பது வெறும் மாயை மட்டும்தானா?

‘பிக் பாஸ்’ புகழ் என்பது வெறும் மாயை மட்டும்தானா? 

SCROLL FOR NEXT