வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: அடங்க மறு - சூப்பர் ஆக்‌ஷன் த்ரில்லர்

செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல்  இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கன்னா ஆகியோர் நடிப்பில் 'அடங்க மறு' திரைப்படம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்... 

MSK

இன்னொரு தனி ஒருவன் மாதிரி ஒரு சூப்பர் ஆக்‌ஷன் த்ரில்லர்.

Vignesh

அடங்க மறு திரைப்படம் இது வேற லேவல். சிறப்பான திரைப்படம்.

jayachandhiran

சமுதாயத்திற்கு தேவையான படம் அடங்க மறு.

தமிழ் தலைமகன் B+ve

கார்த்திக் தங்கவேலின் புதுமையான திரைக்களம்     

சாம் பிஜிஎம் மியூசிக் ..

รαɓαɾเ ɳεℓℓαเ รƒc

#தனிஒருவனின் மறு துளியே #அடங்க மறு... 

Ethir Katchi

ஹும்ம், 2nd half கொஞ்சம் எசக்குபுசக்கா இழுத்து முடிச்சிட்டான்!! நவீன காலத்து அபூர்வ சகோதரர்கள் - அடங்க மறு!!

காதர்  ‏

இந்த வாரம் பந்தயம் அடிச்ச படங்கள். அடங்க மறு மற்றும் கனா‌‌... வாழ்த்துகள்.

தேவாகருணாகரன்

சார் மறுபடியும் ஒரு தரமான தமிழ் திரைப்படம் #அடங்க மறு

Vanni Arasu

அதிகார வர்க்கத்துக்கு எதிராக

அடங்க மறு!

ஆதிக்கத்துக்கு எதிராக

அடங்க மறு!

ஒடுக்குமுறைக்கு எதிராக

அடங்க மறு!

இயக்குர் கார்த்திக்

சிந்தனையில் ‘அடங்க மறு’

திரைப்படம் இளைஞர்களுக்கு,

கிங்மேக்கர் ..♔

எதிர்பார்த்த மாதிரியே செம்ம.. இன்டர்வெல் மரண மாஸ்..  பிஜிஎம் பக்கா மாஸ்.. நல்லாயிருக்கு.

SCROLL FOR NEXT