வலைஞர் பக்கம்

நெட்டிசன்  நோட்ஸ்: ஆயிரம் சச்சின் வரலாம்... ஆயிரத்து ஐம்பது கோலி வரலாம்... ஆனா?

செய்திப்பிரிவு

 மேற்கு இந்திய தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 - 20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இடப்பெறவில்லை. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில...

சிவமுருகன் (Siva)

‏#டோனி இல்லாமால் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது நரகத்திற்கு சமம்

Kutty

‏ஆடுகளத்தில் தோனி இல்லை என்றால்

காட்டில் சிங்கம் இல்லாத மாதிரி

ℳsᴅ பிளேடு

‏பாகுபலிய காணோம்னு மக்கள் எப்படி மகிழ்மதில போய் கூச்சல் போட்டாங்களோ

அது மாதிரி தான் இப்ப டிஎல்லும், @BCCI மென்சன்டேப்ம் இருக்கு தோனி ஏன் டீம்ல இல்லனு

SPARTAN™

‏தோனி என்கிற சகாப்தத்தின் முடிவு நம்மை நெருங்குகிறது என்றே தோன்றுகிறது...

மக்கள் அபிமான வீரர்கள் என்றுமே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பர்....

ச.அருண்ராஜ்

சச்சின் retirement kum தோனி மேல பழி போட ஆரமிச்சிட்டாங்க

Ectonurite

‏தோனி பேன்ஸ் நாங்களே அமைதியா இருக்கோம்.. ஹேட்டர்ஸ் ஏன் கதறிட்டு இருக்கீங்க..    போய் வேற வேல இருந்தா பாருங்க..

007

‏தோனி பிட்னஸ்    இப்பவும்.. இதுவரைக்கு இருந்த இந்தியன் டீம்ல இந்த வயசுலையு பெஸ்ட் ரன்னர் ஆப் தி டீம்

D காப்ரியோ

‏கலைஞர் இல்லாத அரசியல்.. தோனி இல்லாத கிரிக்கெட்..கடந்துபோக பழகுவோம் மக்களே 

DON ஸ்டைல் பாண்டி

ஆயிரம் சச்சின் வரலாம். ஆயிரத்து அம்பது கோலி வரலாம். ஆனா மாற்றே இல்லாத முதலும் கடைசியுமான ஒரே பாகுபாலி தலைவன் மஹேந்திர சிங் தோனிதான்

மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே.. தர்மம் தோற்காதே ஆளும் காவலனே.. தோனி

Dhoni PradeeP

~அடுத்த ப்ளேயர்ஸ கொண்டாட விட்டு அதுல சந்தோசம் படுறது இருக்கே.. 

இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இவர மாதிரி ஒருத்தர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.

Kavi karthik

நான் வீழ்வேன் என நினைத்தாயா ? காலம் பதில் சொல்லும்  

john Soap Mactavish

பால்யம் எப்பொழுதோ செத்துவிட்டது. ஆனால் தல தோனி மட்டும் அந்த நினைவை போக்கிக் கொண்டிருந்தார். இப்போது        #தோனி #dhoni

தோனி எனது பால்யத்தின் ஒரு பகுதி

Yokesh

‏தல தோனி இல்லாம என்ன டா தீபாவளி உங்களுக்கு #Dhoni

SCROLL FOR NEXT