வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: ஸ்கெட்ச் - யாருக்கு?, குலேபகாவலி - இந்த வருஷ பொங்கல் படமா?

செய்திப்பிரிவு

பொங்கலை முன்னிட்டு, திரைக்கு வந்துள்ள இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் வெளிவந்துள்ள ஸ்கெட்ச்,  கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா, ஹன்சிகா, ரேவதி நடிப்பில் வெளிவந்துள்ள குலேபகாவலி படங்களைப் பற்றிய நெட்டிசன்களின் பதிவு இந்தத் தொகுப்பில்...

Dhruv

‏விக்ரமின் உயிரோட்டமான நடிப்பில் நிறைகிறது படம்

#ஸ்கெட்ச் துணிச்சல்

ஒளிப்பதிவு இயக்கம்

பாராட்டுக்கள்

G e N i u $‏

ரொம்ப நாள் கழிச்சு நல்ல ஒரு கமெர்சியல் படம்

#ஸ்கெட்ச்

சட்டமன்றம்

நா கூட படம் வரஞ்சி  கலர் அடிக்கிற ஸ்கெட்சினு நினைச்சேன்.உண்மையிலேயே #ஸ்கெட்ச் போடுற ஸ்கெட்ச் தான்.   

ஜெய குருதாஸ்

நல்ல செய்தி, நல்ல இசை... எதிர்பாறாத கிளைமாக்ஸ் #

சூர்யா

‏அடுத்த #ராஜபாட்டை தான் #ஸ்கெட்ச்

#Sketch

Paul Pandian K

‏"ஸ்கெட்ச்" ஸ்கெட்சு போட்டா ஸ்கெட்சு மிஸ் ஆகாது

 "மிஸ் ஆனா மட்டும் சொல்லு"பிசுரே" இல்லாமா செஞ்சு முடிக்கிரேன்.      

நேசன்

‏வழக்கமான தமிழ் சினிமா...

எதுக்குடா ஹீரோயினும், பாட்டும்னு கடுப்பேத்தறார் மைலார்ட்...

விக்ரம், முரட்டு கமிசனர், மாரி இடிதாங்கி, குமார் , சேட்டு நடிப்பு ஆறுதல்.... #ஸ்கெட்ச்

யாருக்கு போட்ட ஸ்கெட்ச் தெரியலயே

ஒளிவிளக்கு

‏என் கணிப்பு..அன்றே சொன்னேன் #ஸ்கெட்ச் கமர்சியல் என்டர்டெயினர்...சக்சஸ்..

Murugan Manthiram

‏அப்ப #குலேபகாவலி தான் இந்த வருஷ பொங்கல் படமா?

Ku Karthik

‏நகைச்சுவை முலாம் பூசப்பட்ட #குலேபகாவலி ரசிக்க வைக்கிறது

StevenRaj

ஸ்டீபன் ராஜ்

தனித்துவமான சுவரசியமான கதாபாத்திரங்கள்  நிறைந்த திரைப்படம். சிறந்த ஒளிப்பதிவு

குணால்

பிரபு தேவா இம்மாதிரியான படங்களை உங்களிடம் எதிர் பார்க்கிறோம்.

ஆசிம் ஜாபர்

நல்ல இசை,  நகைச்சுவை, கதை சொன்ன விதம் அற்புதம்.

SCROLL FOR NEXT