வலைஞர் பக்கம்

நெட்டிசன் நோட்ஸ்: மக்கள் செல்வன், யதார்த்த நாயகன்- பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் தனது பன்முக  நடிப்பாற்றல் மூலம் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ள  நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

VJ Dhanu

உன்னை வெறுத்தாரும் இல்லை.. உன்னை விரும்பாதாரும் இல்லை..

மக்கள் செல்வன்

мιя∂σиѕ мємєѕ

அன்று கூட்டத்தில் ஒருவனாக....

இன்று திரையுலகில் தனிஒருவனாக சாம்ராஜ்ஜியம் ஆளும் #மக்கள்செல்வன்

Rajeswari Manikandan

‏நல்லவனா இருக்கறதுதான் கஷ்டம்.. எல்லாத்தையும் மறச்சுகிட்டு இருக்கனும்.. கெட்டவன்னா.. ஆமா நான் கெட்டவன் தான்!! இப்போ என்ன அதுக்கு?? #HBDVijaySethupathi

Kutty Dhanush™‏

பார்த்தாலே பச்சமுகம்…...

 பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம் #HBDVijaySethupathi

$мιℓєу Saravana

‏குறு படங்களில் நடித்து, சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து, இன்று முன்னனி நடிகனாக ஆன பின்பும் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக கதையை மட்டும் நம்பி இரண்டாவது ஹீரோ ரோலிலும் நடித்து, ஒரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக உதவிய நல்உள்ளத்திற்க்கு..

Mani

‏துபாய்ல வேலை கிடச்சும் அத விட்டுட்டு வந்து தனக்கு புடிச்ச இன்ட்ரஸ்ட்டான வேலை சினிமா தான்னு கூத்துப்பட்டறைல சேந்து இன்னிக்கு புடிச்ச துறைல உச்சத்தில் இருக்கும் விஜய்சேதுபதிக்கு

Hasan Kalifa

‏ரஜினியும் கமலும் கலந்து செய்த கலவை இவர். #HBDVijaySethupathi

riyas

‏தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்களை கவர்ந்த எதார்த்த நாயகன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒளிவிளக்கு

‏விஜய்சேதுபதி நடிப்பு ராட்சஷன் இல்லை..பவர் ஹவுஸ் பெர்பார்மர் இல்லை..இயற்கையான நமக்குள்ள பேசிக்குற மாதிரியான டயலாக் டெலிவரி...அலட்சியமான முக பாவனைகள்..மாநிறம்..இதுலாம்தான் அவர ஸ்பெஷல் ஹீரோ ஆக்குது...

Mr.Adhav

‏•ரஜினி

•சூர்யா

•விக்ரம்

வரிசையில்

•விஜய் சேதுபதி

•வெர்சடைல் ஆக்டிங் ✓

Sabaree Sastha Param

கவண்_ட்வீட்ஸ்

‏ஒருத்தன் சைடு ஹீரோ ,சின்ன சின்ன  ரோல்லாம்  நடிக்கிறான்னா  அவனுக்கு நடிக்க தெரியாம இல்ல அத விட பெரிய ரோல்க்காக வெயிட் பண்றான் அர்த்தம் .. ஒரு நாள் இந்த  சினிமா உலகமே திரும்பி பாக்க வெக்க போறான்னு அர்த்தம் ..

ஒன் அண்ட் ஒன்லி #விஜய்சேதுபதி

ஆனந்த்

பல படங்களில் பல வகை கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி படங்களை தரும் வெகு சிலரில் ஒருத்தர்! எளிமையான மனிதன் மட்டும் அல்ல நடிகனும் கூட!

 தூரியோதனன்

எந்த கதையா இருந்தாலும் கச்சிதமா நடிக்க கூடியா ஒரு நடிகர் Coolest Hero

Venki Rko

கதையின் நாயகன்

பாவனா

மக்கள் செல்வன்

வேதா

பாண்டி......பிறந்த நாள் வாழ்த்துகள்

SCROLL FOR NEXT