நல்லதே நடக்கும் | 25.10.2026 | பராபவ - ஐப்பசி 08 | ஞாயிற்றுக்கிழமை
திதி: சதுர்த்தசி காலை 11.57 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: ரேவதி இரவு 7.22 வரை. பிறகு அசுவனி.
நாமயோகம்: ஹர்ஷணம் மாலை 5.21 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: வணிசை காலை 11.57 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.22 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00.
அஸ்தமனம்: மாலை 5.44.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 9
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)