நல்லதே நடக்கும் | 07.10.2026 | பராபவ - புரட்டாசி 20 | புதன்கிழமை
திதி: துவாதசி இரவு 11.17 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: மகம் இரவு 9.40 வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: சுபம் பின்னிரவு 2.51 வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: கௌலவம் காலை 11.54 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இரவு 11.17 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: திருவோணம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 5.54.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)