நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 04.10.2026 | புரட்டாசி 17 - ஞாயிற்றுக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 04.10.2026 | பராபவ - புரட்டாசி 17 | ஞாயிற்றுக்கிழமை

திதி: நவமி நாளை அதிகாலை 3.54 வரை, பிறகு தசமி.

நட்சத்திரம்: புனர்பூசம் நள்ளிரவு 12.13 வரை, பிறகு பூசம்.

நாமயோகம்: பரிகம் நண்பகல் 12.31 வரை, பிறகு சிவம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 4.52 வரை, பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7

யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: மூலம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58 மணி.

அஸ்தமனம்: மாலை 5.56 மணி.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7

பரிகாரம்: வெல்லம்

SCROLL FOR NEXT