நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 23.08.2026 | ஆவணி 06 - ஞாயிற்றுக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 23.08.2026 | பராபவ - ஆவணி 06 | ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி நாளை அதிகாலை 4.19 மணி வரை.

நட்சத்திரம்: மூலம் மாலை 5.44 வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: விஷ்கம்பம் காலை 6.13 வரை. பிறகு பிரிதி.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.11 வரை. பிறகு விஷ்டி.

நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.

யோகம்: அமிர்தயோகம் மாலை 5.44 வரை

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: ரோகிணி மாலை 5.44 வரை. பிறகு மிருகசீரிஷம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT