நல்லதே நடக்கும் | 02.08.2026 | பராபவ - ஆடி 17 | ஞாயிற்றுக்கிழமை
திதி: சதுர்த்தி இரவு 11.16 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.37 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: அதிகண்டம் இரவு 10.29 வரை. பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பவம் காலை 11.15 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இரவு 9.37 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.35.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 7
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)