நல்லதே நடக்கும் | 19.04.2026 | பராபவ - சித்திரை 06 | ஞாயிற்றுக்கிழமை
திதி: துவிதியை காலை 10.50 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: பரணி காலை 7.09 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 8.01 வரை. பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: கௌலவம் காலை 10.50 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: பிரபலாரிஷ்டம் காலை 7.09 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: சித்திரை காலை 7.09 வரை. பிறகு சுவாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.22.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3,5
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)