நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 02.07.2026 | ஆனி 18 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 02.07.2026 | பராபவ - ஆனி 18 | வியாழக்கிழமை

திதி: துவிதியை காலை 9.38 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.27 வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்: வைதிருதி மாலை 4.38 வரை. பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: கரசை காலை 9.38 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: திருவாதிரை காலை 9.27 வரை. பிறகு புனர்பூசம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46.

அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 7

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT