நல்லதே நடக்கும் | 29.06.2026 | பராபவ - ஆனி 15 | திங்கள்கிழமை
திதி: பௌர்ணமி நாளை அதிகாலை 5.27 மணி வரை, பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: மூலம் நாளை அதிகாலை 4.03 வரை, பிறகு பூராடம்.
நாமயோகம்: சுப்பிரம் மதியம் 2.25 வரை, பிறகு பிராம்யம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.18 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 4.03 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: ரோகிணி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45.
அஸ்தமனம்: மாலை 6.38.
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: பௌர்ணமி
அதிர்ஷ்ட எண்: 3, 9
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)