நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 18.06.2026 | ஆனி 04 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 18.06.2026 | பராபவ - ஆனி 04 | வியாழக்கிழமை

திதி: சதுர்த்தி மாலை 6.59 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூசம் காலை 11.32 வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: வியாகாதம் மாலை 5.34 வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: வணிசை காலை 8.14 வரை. பிறகு விஷ்டி.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: பூராடம் காலை 11.32 வரை. பிறகு உத்திராடம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.

அஸ்தமனம்: மாலை 6.36.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT