நல்லதே நடக்கும் | 27.05.2026 | பராபவ - வைகாசி 13 | புதன்கிழமை
திதி: ஏகாதசி காலை 6.22 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் அதிகாலை 5.56 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: வியதீபாதம் நாளை அதிகாலை 3.24 வரை.
நாமகரணம்: விஷ்டி காலை 6.22 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5
யோகம்: மந்தயோகம் அதிகாலை 5.56 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.30.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 7
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)