நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 14.05.2026 | சித்திரை 31 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 14.05.2026 | பராபவ - சித்திரை 31 | வியாழக்கிழமை

திதி: துவாதசி காலை 11.21 வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: ரேவதி இரவு 10.33 வரை. பிறகு அசுவனி.

நாமயோகம்: பிரிதி மாலை 5.52 வரை. பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: தைதுலம் காலை 11.21 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: சித்தயோகம் இரவு 10.33 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: உத்திரம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.

அஸ்தமனம்: மாலை 6.26.

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT