நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 10.05.2026 | சித்திரை 27 - ஞாயிற்றுக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 10.05.2026 | பராபவ - சித்திரை 27 | ஞாயிற்றுக்கிழமை

திதி: அஷ்டமி பிற்பகல் 3.07 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: அவிட்டம் நள்ளிரவு 12.50 வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: பிராம்யம் நாமயோகம் பின்னிரவு 2.08 வரை.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.07 வரை. பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7

யோகம்: மந்தயோகம் நள்ளிரவு 12.50 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: பூசம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44.

அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2,7

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

SCROLL FOR NEXT