நல்லதே நடக்கும் | 18.04.2026 | பராபவ - சித்திரை 05 | சனிக்கிழமை
திதி: பிரதமை மதியம் 2.11 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அசுவனி காலை 9.42 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: பிரிதி இரவு 11.55 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: பவம் மதியம் 2.11 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: அஸ்தம் காலை 9.42 வரை. பிறகு சித்திரை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.21.
ராகு காலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 9
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)