நல்லதே நடக்கும் | 21.11.2026 | பராபவ - கார்த்திகை 05 | சனிக்கிழமை
திதி: ஏகாதசி காலை 6.32 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 6.50 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: சித்தி பின்னிரவு 2.30 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: விஷ்டி காலை 6.32 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் காலை 6.50 வரை. பிறகு பிரபலாரிஷ்டயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: பூரம் காலை 6.50 வரை. பிறகு உத்திரம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.10.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)