நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 20.11.2026 | கார்த்திகை 04 - வெள்ளிக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 20.11.2026 | பராபவ - கார்த்திகை 04 | வெள்ளிக்கிழமை

திதி: தசமி காலை 7.16 வரை. பிறகு ஏகாதசி.

நட்​சத்​திரம்: பூரட்​டாதி காலை 6.56 வரை. பிறகு உத்​திரட்​டாதி.

நாமயோகம்: ஹர்​ஷணம் காலை 6.39 வரை. பிறகு வஜ்​ரம்.

நாமகரணம்: கரசை காலை 7.16 வரை. பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதி​யம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: சித்​தயோகம் நாள் முழு​வதும்.

சூலம்: மேற்கு, தென்​மேற்கு காலை 10.48 வரை.

சந்​திராஷ்டமம்: மகம் காலை 6.56 வரை. பிறகு பூரம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.09.

அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்​டம்: மதி​யம் 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 1, 5

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT