நல்லதே நடக்கும் | 10.11.2026 | பராபவ - ஐப்பசி 24 | செவ்வாய்க்கிழமை
திதி: பிரதமை மதியம் 2.01 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: விசாகம் காலை 9.19 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: சோபனம் நாளை அதிகாலை 3.09 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: பவம் மதியம் 2.01 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் காலை 9.19 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அசுவனி காலை 9.19 வரை. பிறகு பரணி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.05.
அஸ்தமனம்: மாலை 5.39.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)