நல்லதே நடக்கும் | 05.11.2026 | பராபவ - ஐப்பசி 19 | வியாழக்கிழமை
திதி: ஏகாதசி காலை 10.36 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: உத்திரம் நாளை அதிகாலை 3.55 வரை. பிறகு அஸ்தம்.
நாமயோகம்: ஐந்திரம் காலை 6.25 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: பாலவம் காலை 10.36 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் நாளை அதிகாலை 3.55 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: சதயம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03.
அஸ்தமனம்: மாலை 5.40.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 9
பரிகாரம்: தைலம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)