நல்லதே நடக்கும் | 31.10.2026 | பராபவ - ஐப்பசி 14 | சனிக்கிழமை
திதி: சஷ்டி மாலை 4.58 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: திருவாதிரை காலை 7.12 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சித்தம் மாலை 5.30 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: கரசை காலை 6.09 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: மூலம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02.
அஸ்தமனம்: மாலை 5.42.
ராகு காலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)