நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 30.10.2026 | ஐப்பசி 13 - வெள்ளிக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 30.10.2026 | பராபவ - ஐப்பசி 13 | வெள்ளிக்கிழமை

திதி: பஞ்​சமி இரவு 7.25 வரை. பிறகு சஷ்டி.

நட்​சத்​திரம்: மிருகசீரிஷம் காலை 9.04 வரை. பிறகு திரு​வாதிரை.

நாமயோகம்: சிவம் இரவு 8.40 வரை. பிறகு சித்​தம்.

நாமகரணம்: கௌல​வம் காலை 8.46 வரை. பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதி​யம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: சித்​தயோகம் நாள் முழு​வதும்.

சூலம்: மேற்கு, தென்​மேற்கு காலை 10.48 வரை.

சந்​திராஷ்டமம்: அனுஷம் காலை 9.04 வரை. பிறகு கேட்டை.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.02.

அஸ்தமனம்: மாலை 5.42.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்​டம்: மதி​யம் 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 5, 7

பரிகாரம்: வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT