நல்லதே நடக்கும்

ஜோதிட நாள்காட்டி 29.10.2026 | ஐப்பசி 12 - வியாழக்கிழமை

முனைவர் கே.பி.வித்யாதரன்

நல்லதே நடக்கும் | 29.10.2026 | பராபவ - ஐப்பசி 12 | வியாழக்​கிழமை

திதி: சதுர்த்தி இரவு 10.11 வரை. பிறகு பஞ்​சமி.

நட்​சத்​திரம்: ரோகிணி காலை 11.11 வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: பரி​கம் நள்​ளிரவு 12.05 வரை. பிறகு சிவம்.

நாமகரணம்: பவம் காலை 11.38 வரை. பிறகு பால​வம்.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: மந்​தயோகம் நாள் முழு​வதும்.

சூலம்: தெற்கு, தென்​கிழக்கு மதி​யம் 2 மணி வரை.

சந்​திராஷ்டமம்: விசாகம் காலை 11.11 வரை. பிறகு அனுஷம்.

சூரிய உதயம்: சென்​னை​யில் காலை 6.01.

அஸ்தமனம்: மாலை 5.43.

ராகு காலம்: மதி​யம் 1.30-3.00

எமகண்​டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்​பிறை

அதிர்​ஷ்ட எண்: 4, 9

பரிகாரம்: தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT